ஹாரி-மேகன் அரச தம்பதி விடைபெற்றது... பட்டங்கள் போனாலும் உறவு தொடரும்: பக்கிங்ஹாம் அரண்மனை உருக்கம் Jan 20, 2020 2261 பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ஹைனஸ் என்ற கெளரவத்துடன் ஹாரி-மேகன் தம்பதி, இனி அழைக்கப்படமாட்டார்கள் என்...